இத பாத்துட்டு எப்படி செல்லம் தூங்குறது!...கிரணிடம் ஜொள்ளுவிடும் புள்ளிங்கோ....
திரைப்படங்களில் வாய்ப்புக்காக நடிகைகள் படாதபாடு பட வேண்டும். மிகவும் அழகாக இருந்தால் வாய்ப்பே தானாகவே தேடி வரும். இல்லையெனில், கவர்ச்சி காட்டவும் தயாராக இருக்க வேண்டும். மறுத்தால் வாய்ப்பு கிடைக்காது.
தமிழ் நடிகைகள் கவர்ச்சி காட்ட தயங்குவதால்தான் பாலிவுட்டிலிருந்து நடிகைகள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். அப்படி பாலிவுட் வரவாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட்.
ஜெமினி, அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் ஏதுமில்லை.
இதையும் படிங்க: நடிச்சா ஹீரோவாத்தான் நடிப்பேன்!…அடம்புடிச்சி பாழாப்போன நடிகர்களின் லிஸ்ட் இதோ!….
எனவே, கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு காட்டி வருகிறார். சொந்தமாக ஆப், வெப்சைட் ஆகியவற்றை உருவாக்கி அதன் வழியாக ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் விருந்து வைத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.