ஆத்தாடி இது செம கும்தாலக்க!... மூடியும் மூடாமலும் மூடேத்தும் நடிகை கிரண்...
வடக்கிலிருந்து வந்து கவர்ச்சி காட்டி ரசிகர்களை வளைத்தவர் நடிகை கிரண். ஜெமினி திரைப்படம் இவரின் அறிமுகம் என்றாலும் அதன்பின் கவர்ச்சியை கையில் எடுத்தார். வின்னர் உள்ளிட்ட சில படங்களில் அம்மணி காட்டிய கவர்ச்சியில் தமிழ் சினிமா ரசிகர்கள் கிறங்கிப்போனார்கள்.
ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் ஆண்ட்டி நடிகையாகவும், ஒரு பாடலுக்கு நடனமாடுபவராகவும், சிறு வேடத்தில் வரும் துணை நடிகையாக கூட நடித்தார். இப்படியே போனால் அம்மா நடிகை ஆக்கிவிடுவார்கள் என்பதை புரிந்து நடிப்பதை நிறுத்திவிட்டார்.
ஆனால், இன்ஸ்டாகிராமில் அம்மணி வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் முழுக்க கவர்ச்சி விருந்துதான். பெரும்பாலும் உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டுதான் இவர் புகைப்படங்களை வெளியிட்டுவார்.
இதையும் படிங்க: ஐயோ உன்ன பாத்தாலே செம மஜாதான்!… மாளவிகா மோகனின் ஹாட் கிளிக்ஸ்…
அந்த வகையில், உள்ளாடை போன்ற உடையணிந்து முன்னழகில் பாதியை காட்டி அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் உறக்கத்தை கெடுத்துள்ளார்.