Connect with us

Entertainment News

க்ளோசப்ல காட்டாதம்மா!.. கொஞ்சம் கிறுகிறுன்னு வருது… சூடேத்திய கிரண்…

மும்பையை சேர்ந்தவர் கிரண் ரத்தோட். பாலிவுட்டில் சில படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டுக்கு வந்தார். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் நடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். சொல்லப்போனால் இப்படத்தின் வெற்றிக்கே இப்பாடல் காரணமாக இருந்தது.

kiran

அதன்பின் வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவரின் கொளுக் மொழுக் அழகு ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. அதன்பின் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. எனவே, பாலிவுட்டில் வாய்ப்பு தேடினார்.

kiran

ஆனால், அங்கும் எதிர்பார்த்த படை வாய்ப்புகள் வரவில்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என பொழுதை கழித்து வருகிறார்.

kiran

இந்நிலையில், டைட்டான உடையில் உடல் அழகை எடுப்பாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பலரையும் சூடாக்கியுள்ளது.

kiran

google news
Continue Reading

More in Entertainment News

To Top