பூஜையை போட்டு ஆரம்பிக்கலாமா...? அங்கயும் பலானதா காட்டி மயக்கும் கிரண்...!

விக்ரமுக்கு ஹிட் படமாக அமைந்த ஜெமினி படத்தில் முதன் முதலில் அறிமுகமானார் நடிகை கிரண். அதன்பின் அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது அவருக்கு சினிமா வாய்ப்புகள் ஏதுமில்லை.

kiran1_cine

தமிழ் நடிகைகள் கவர்ச்சி காட்ட தயங்குவதால்தான் பாலிவுட்டிலிருந்து நடிகைகள் இறக்குமதி செய்யப்படுகிறார்கள். அப்படி பாலிவுட் வரவாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட்.

இதையும் படிங்கள் : புடவை கட்டினாலே நீ வேற லெவல்!…ரேஷ்மாவின் க்யூட் கிளிக்ஸ்…

kiran2_cine

கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். சொந்தமாக வெப்சைட் ஆரம்பித்து அதன் வழியாக ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டி வருகிறார். நாளுக்கு நாள் இவரின் கவர்ச்சி கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது.

kiran3_cine

இதையும் படிங்கள் : சேலையில சும்மா ஷோக்காகீர!…குறையாத கட்டழகில் நடிகை கனிகா….

இந்த நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி நாள் என்பதால் ஒரு கோயில் சென்று வழிபடுவதுமாதிரியான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிலும் கொஞ்சமாக தனது கவர்ச்சி கனைகளை வீசியுள்ளார்.

 

Related Articles

Next Story