ஜூம் செய்து ஜூம் செய்து காட்டும் கிரண்.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!....

by சிவா |
ஜூம் செய்து ஜூம் செய்து காட்டும் கிரண்.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு!....
X

கவர்ச்சி காட்டுவதற்காக மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகளில் நடிகை கிரண் ரத்தோரும் ஒருவர். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படமும் சூப்பர் ஹிட். கிரணின் கொழுக் மொழுக் உடலும், தாராள கவர்ச்சியும் வந்தாரை வாழ வைக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

kiran

முதல் படமே ஹிட் என்பதால் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஆனால், அவரை கவர்ச்சி கன்னியாகவே இயக்குனர்கள் பார்த்ததால் அவரால் முன்னணி நடிகை ஆக முடியவில்லை.

kiran

பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் படுகவர்ச்சியான உடைகளில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டினார். அதன்பின் சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்து போக ஒரு பாடலுக்கு நடனமாடும் அளவுக்கு சென்றார்.

தற்போது, வாய்ப்பு எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கும் கிரண் அரைகுறை உடையில் போஸ் கொடுத்து உடல் பாகங்களை காட்டி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து பொழுதை போக்கி வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை ஜூம் ஜூம் செய்து காட்டி வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/p/CbAe4agpbNg/?utm_source=ig_web_copy_link

Next Story