Connect with us

உத்து பாத்தா உறைஞ்சி போவீங்க!…உள்ளாடை கூட இல்லாம நிக்கும் கிரண்….

kiran

Entertainment News

உத்து பாத்தா உறைஞ்சி போவீங்க!…உள்ளாடை கூட இல்லாம நிக்கும் கிரண்….

பாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு கவர்ச்சி காட்ட வந்த நடிகைகளில் நடிகை கிரண் முக்கியமானவர். இவரும் நக்மாவை போலவே ரசிகர்களிடம் பிரபலமானார்.

kiran

kiran

பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். கொழுக் மொழுக் உடம்பை வைத்து கவர்ச்சி காட்டும் நடிகைகளை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதால் இவருக்கு சில வருடங்கள் மார்க்கெட் இருந்தது. வில்லன் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கூட நடித்தார்.

kiran

ஆனால், புதிய நடிகைகளின் வரவால் இவரின் மார்க்கெட் சரிந்து போய் ஒரு பாடலுக்கு நடனமாடும் நிலைக்கு சென்றார். சில திரைப்படங்களில் சின்ன வேடத்தில் கூட நடித்தார். ஒருகட்டத்தில் ஆண்ட்டி நடிகையாக மாறி அம்மாவாக நடிக்கும் நிலை கூட அவருக்கு ஏற்பட்டது.

kiran

kiran

சுந்தர் சி இயக்கத்தில் வின்னர் படத்தில் கதாநாயகியாக நடித்த கிரண், அதே சுந்தர் சி ஹீரோவாக நடித்த ‘முத்தின கத்திரிக்கா’ திரைப்படத்தில் அப்படத்தின் கதாநாயகி பூனம் பாஜ்வாவுக்கு அம்மாவாக நடித்ததுதான் சோகம்.

இதையும் படிங்க: நாங்க பாவம் செல்லம்..கொஞ்சம் இரக்கம் காட்டு!..சீரியல் நடிகையின் ஹாட் ரீல்ஸ் வீடியோ…

kiran3_cine

kiran

அதன்பின் ஒருவழியாக சுதாரித்து உடல் எடையை குறைத்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். ஆனால், ஒன்றும் கிடைத்தபாடில்லை. எனவே, உள்ளாடையுன் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

kiran

இந்நிலையில், உடல் அங்கங்கள் தெரியும்படி ஒரு வெள்ளை நிற துணியில் உடலை சுற்றி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

kiran

kiran

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top