கொஞ்சம் விலகினாலும் மானம் போயிடும்!.. ஹார்ட் பீட்டை எகிறவைத்த நடிகை கிரண்...
மும்பையில் பிறந்த நடிகை கிரண் பாலிவுட் படத்தில் கவர்ச்சி காட்ட வாய்ப்பு கிடைக்காததால் கோலிவுட்டுக்கு வந்தார். விக்ரமுக்கு ஹிட் படமாக அமைந்த ஜெமினி படம்தான் கிரணின் முதல் தமிழ் திரைப்படம்.
ஜெமினி படத்தில் மார்வாடி பெண்ணாக கொழுக் மொழுக் உடம்பை குலுக்கி குலுக்கி காட்டி கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அப்படத்தின் வெற்றி அவருக்கு சில பட வாய்ப்புகளை பெற்று கொடுத்தது. பிரசாந்த் நடித்த வின்னர் படத்தில் தூக்கலான கவர்ச்சி ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.
அதன்பின் உடம் எடை கூடி ஆண்ட்டி லுக்குக்கு மாறியதால் அவருக்கு கதாநாயகி வாய்ப்புகள் பறிபோனது. எனவே, ஆண்ட்டி வேடங்களில் நடிக்க துவங்கினார். தற்போது அந்த வாய்ப்புகளும் அவருக்கு இல்லை.
எனவே, இன்ஸ்டாகிராமிலும், தனக்கென உருவாக்கப்பட்ட மொபைல் ஆப்பிலும் கிளுகிளுப்பு போட்டோக்கள் வெளியிடுவது, கட்டணத்தின் பேரில் ரசிகர்களிடம் செல்போனில் பேசுவது, வீடியோ காலில் பேசுவது என பொழுதை கழித்து வருகிறார்.
இதையும் படிங்க: அதுதான் என் முதல் காதல்.. அப்புறம்தான் எல்லா காதலும்.. கமல் சொல்றத கேளுங்க!…
இந்நிலையில், கிளுகிளுப்பு உடையில் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.