விதவிதமா காட்டி வெறியேத்தும் நடிகை கிரண்.. இது நியூ இயர் ஸ்பெஷல்!..
தமிழ் சினிமாவில் நடிக்க பல நடிகைகள் மும்பையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். அதில், நடிகை கிரணும் ஒருவர். இவரின் முழுப்பெயர் கிரண் ரத்தோர். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள கிரண் விக்ரமுக்கு ஜோடியாக ஜெமினி படத்தில் நடித்தார். அதுதான் அவரின் முதல் தமிழ் திரைப்படம்.
இப்படத்தில் ஒரு மார்வாடி பெண்ணாக நடித்து ரசிகர்களை சுண்டி இழுத்தார். அப்படத்தில் அவரை பார்த்து விக்ரம் மயங்கியது போலவே ரசிகர்களும் கிரணின் கட்டழகில் மயங்கினார்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொழுக் மொழுக் உடம்பு மிகவும் பிடிக்கும் என்பதை புரிந்துகொண்ட கிரண் மிச்சம் வைக்காமல் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.
இதையும் படிங்க: கட்டழக பார்த்தா கிறுகிறுன்னு வருது!.. புடவையில் கும்முன்னு காட்டும் ஷாலு ஷம்மு…
ஜெமினிக்கு பின் சில திரைப்படங்களில் நடித்த கிரண் ஒரு கட்டத்தில் ஆண்ட்டி நடிகையாக மாறி மார்க்கெட்டை இழந்தார்.
இந்நிலையில், கிளுகிளுப்பு உடையில் புதுவருடத்தை கொண்டாடிய சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.