வாடியம்மா ஜக்கம்மா!.. கடலில் என்ன வேலை பார்த்து வச்சிருக்காரு கிரண்னு பாருங்க!..

X
வாடியம்மா ஜக்கம்மா!.. கடலில் என்ன வேலை பார்த்து வச்சிருக்காரு கிரண்னு பாருங்க!..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கிரண். விஜய், அஜித், விக்ரம் என நடித்து வந்த அவர், சமீப காலமாக கில்மா கிரணாகவே மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், கடல் அலையில் அமர்ந்தபடி கருப்பு நிற பிகினியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் தற்போது பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்துடன், நான், கடல், கொஞ்சம் சூரிய ஒளி இன்று எந்த விதிமுறைகளையும் பின்பற்றும் திட்டமே இல்லை என்று பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் கிரண், தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பேசுபொருளாகி வருகிறார்.

கிரண் விக்ரம் நடிப்பில் சரண் இயக்கிய ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்ததுடன் அதனைத் தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் கிரண் நடித்துள்ளார். பின்பு அவருக்கும் பட வாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில் ஆம்பள, சகுனி உள்ளிட்ட படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது அந்த வாய்ப்பும் இல்லாததால் அவ்வப்போது தனது கவ்ர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகளின் நினைவில் இருந்து வருகிறார்.