
Entertainment News
ஜூம் பண்ணவே தேவையில்ல.. பளிச்சினு பால் மேனியை காட்டி உசுப்பேத்தும் கிரண்..
இணையத்தின் க்யுன் என்றே கிரணை அழைக்கலாம். அந்த அளவுக்கு இணையத்தில் தன் கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களை ஆக்கிரமித்திருக்கிறார். சினிமாவில் சாதிக்க முடியாததை சமூக வலைதளங்கள் மூலம் சாதித்து வருகிறார்.

kiran
அந்த அளவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அனைத்து முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கிய கிரண் இன்னும் நினைத்திருந்தால் சினிமாவில் சாதித்திருக்கலாம்.

kiran1
ஆனால் உடல் பருமன், புது புது நடிகைகளின் வரவால் தன் வாய்ப்புகளை இழந்தார். இடையிடையே ஆண்டி ரோலில் நடித்து வந்த கிரண் அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளாமல் சினிமாவை விட்டு விலகினார்.

kiran2
சமூக வலைதளத்தின் மீது தன் கவனத்தை திரும்பினார். வித விதமான கவர்ச்சி போஸில் தனது புகைப்படங்களை
சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார் கிரண்.

kiran
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன் முன்னழகை பளிச்சினு காட்டியவாறு போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார் கிரண்.