முழுசா மூடினாலே எனக்கு அலர்ஜி!...மொத்தமா காட்டி விருந்து வைத்த கிரண்...

by சிவா |
முழுசா மூடினாலே எனக்கு அலர்ஜி!...மொத்தமா காட்டி விருந்து வைத்த கிரண்...
X

திரைப்படங்களில் வாய்ப்பு இல்லாத போது சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து லைம் லைட்டில் இருக்கும் நடிகைகளில் நடிகை கிரணும் ஒருவர். ஜெமினி படத்தில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்தார். பிரசாந்த் முதல் விஜயகாந்த் வரை பலருடனும் நடித்தார். விஜயுடன் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடினார்.

kiran

அதன்பின் வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து ஆண்ட்டி நடிகையாக மாறி சில திரைப்படங்களில் நடித்தார். தற்போது வாய்ப்புகள் ஏதுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: சிவாஜி கமலுக்கிட்ட சொல்ல சொன்ன விஷயத்தை அதிரடியாக மறுத்த ரஜினிகாந்த்…!

kiran

மேலும், தனக்கென ஒரு ஆப் ஒன்றை உருவாக்கி புகைப்படங்கள், செல்போனில் பேசுவது, வீடியோவில் பேசுவது என ஒவ்வொன்றுக்கும் பணம் வசூலித்து வருகிறார்.

kiran

இந்நிலையில், புதிதாக அவர் பகிர்ந்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

kiran

Next Story