Categories: latest news

ஹேண்ட் பேக்கில் இவ்ளோ ஐட்டமா? கிரண் காட்டியதும் ஷாக்கான நிருபர்.. இதெல்லாமா காட்டுவீங்க?

Actress Kiran: ஜெமினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானவர் நடிகை கிரண். முதல் படமே மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதுவும் விக்ரம் – கிரண் இவர்களுக்கிடையேயான அந்த குறும்பு, கிண்டல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கெடுத்த நடிகையாக மாறினார் கிரண்.

அந்தப் படத்திற்கு பிறகு வின்னர், வில்லன், போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்தார். ஆனால் திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திருமலை படத்தில் விஜயுடன் ஒரே ஒரு பாடலில் ஐட்டம் ஆடலுக்கு ஆடி தன் மார்கெட்டை அவரே கெடுத்து விட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அதிலிருந்தே கிரணுக்கு படவாய்ப்புகள் வர குறையத்தொடங்கியது.

இதையும் படிங்க: அதான இன்னும் வலைய விரிக்கலையேனு பாத்தேன்! அலேக்கா ‘மஞ்சுமெல் பாய்ஸை’ தட்டி தூக்கிய தயாரிப்பாளர்

அதன் பிறகு சிறு சிறு வேடங்களில் சைடு ஆர்ட்டிஸ்ட்டாக நடிக்க ஆரம்பித்தார். அதுவும் போக ஆம்பள படத்தில் விஷாலுக்கு ஆண்டியாகவும் நடித்தார். ஒட்டுமொத்த மார்கெட்டும் இழந்த நிலையில் கவர்ச்சியின் பக்கம் ஓடினார் கிரண். சமூக வலைதளங்களில் தனது விதவிதமாக கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒரு வழி பண்ணினார். மேலும் தன்னிடம் பேச வேண்டும் என்றால் இவ்வளவு. தன் கவர்ச்சிப் புகைப்படத்தை பார்க்க வேண்டும் என்றால் இவ்வளவு.

தன்னிடம் வீடியோ சாட் செய்ய வேண்டும் என்றால் இவ்வளவு என தனித்தனியாக ரேட் செய்து சம்பாதித்து வருகிறார் கிரண். இந்த நிலையில் சில தினங்களாக கிரண் பிரபல தமிழ் யுடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துவருகிறார். அதில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வரும் கிரணிடம் அவருடைய ஹேண்ட் பேக் சீக்ரெட்டையும் சொன்னார். அவருடைய ஹேண்ட் பேக்கின் விலை மட்டும் 3.50 லட்சமாம்.

இதையும் படிங்க: முதல் முறையாக 50 கோடியை சுருட்டி 2கே கிட்ஸை கவர்ந்த அந்த 3 படங்கள்!.. கெத்து காட்டும் ரஜினி…

அதில் லிப் பார்ம், கண்ணை மூடும் பேக், லிப்ஸ்டிக், மஸ்காரா என ஒரு நீளமான பவுச்சை காட்டியதும் நிருபர் பயந்து விட்டார். அதற்கு கிரண் ‘ஐய்யோ அதெல்லாம் இல்ல. இது மஸ்காரா’ என திறந்து காட்டிய பிறகே நிருபர் பெருமூச்சு விட்டார். மேலும் கிரணுக்கு சர்ப்ரைஸ் காலாக நடிகர் பிரசாந்தும் தொலைபேசியில் அழைத்து பேசினார். கூடவே கிரணுக்காக ஒரு ஐஸ்க்ரீம் கேக்கையும் பரிசாக கொடுக்க சொல்லியிருக்கிறார் பிரசாந்த்.

Rohini

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

3 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

4 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

5 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

6 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

6 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

13 hours ago