அட அட அட!...நீ வேற லெவல் அழகு செல்லம்!..கீர்த்தி ஷெட்டியை வர்ணிக்கும் ரசிகர்கள்...

by சிவா |
krithi shetty
X

தெலுங்கு சினிமா உலகிலிருந்து கோலிவுட்டுக்கு வந்துள்ள நடிகைகளில் கீர்த்தி ஷெட்டியும் ஒருவர். உப்பண்ணா திரைப்படம் மூலம் தெலுங்கில் நடிக்க துவங்கினார். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

krithi

அதன்பின் சில படங்களில் நடித்த கீர்த்தி ஷெட்டி வளரும் இளம் நடிகையாக மாறியுள்ளார். தமிழ்பட இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு பக்கம் சென்று இயக்கிய வாரியர் படத்திலும் நடித்திருந்தார்.

krithi

இப்படத்தில் இடம் பெற்ற புல்லட்டு பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. ஆனால், திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை.

krithi

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து துவங்கப்பட்ட வணங்கான் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார் கீர்த்தி ஷெட்டி. ஆனால், சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்து படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

krithi

ஒருபக்கம், மார்கெட்டை எப்படியாவது பிடிக்க விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

krithi

இந்நிலையில், அழகான உடையில் நச்சின்னு போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

krithi

Next Story