எலுமிச்ச நிற இடுப்பு கும்முன்னு இருக்கு!...கிறங்கவைக்கும் கீர்த்தி ஷெட்டி..

by சிவா |
krithi shetty
X

டோலிவுட்டில் வளரும் இளம் நடிகையாக மாறியிருப்பவர் க்ரீத்தி ஷெட்டி. விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பேன்னா படம் மூலம் இவர் அறிமுகமானார். அதன்பின், ஷ்யாம் சிங்கராய், பங்கராஹு போன்ற படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார்.

krithi

தமிழ் பட இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடித்து வெளியான ‘தி வாரியர்’ படத்திலும் கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் ஹிட் பாடலாக அமைந்தது.

krithi

அதோடு, பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் வணங்கான் திரைப்படம் இவரின் நேரடி தமிழ் திரைப்படமாகும். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: சீச்சீ.. அந்த பழக்கமெல்லாம் எங்களுக்கு இல்ல… சத்தியம் செய்யும் டாப் நடிகர்கள்

krithi

இந்நிலையில், எலுமிச்ச நிற இடுப்ப காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

krithi

Next Story