சிக் உடையில் நச்சின்னு காட்டும் க்ரீத்தி ஷெட்டி...சொக்கிப்போன ரசிகர்கள்...

by சிவா |
krithi shetty
X

தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் க்ரீத்தி ஷெட்டி. அவர் நடித்த முதல் திரைப்படமே ஹிட் என்பதால் அவருக்கு வாய்ப்புகள் தேடி வருகிறது.

krithi

ஷ்யாம் சிங்கராய், பங்கராஹு போன்ற தெலுங்கு படங்களில் நடித்த கீர்த்தி ஷெட்டியின் மார்கெட் தற்போது வேக உயர்ந்து வருகிறது. அவருக்கு ரசிகர்களும் அதிகரித்து வருகின்றனர்.

krithi

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடித்து சமீபத்தில் வெளியான ‘தி வாரியர்’ படத்திலும் கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற புல்லட் பாடல் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

krithi

தமிழில், பாலா- சூர்யா கூட்டணியில் உருவாகும் வணங்கான் படத்திலும் கீர்த்திஷெட்டி நடிக்கவுள்ளார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

krithi

Next Story