கண்ணாடி போல புடவை கண்டதையும் காட்டுது!...கூச்சமே இல்லாம காட்டும் கீர்த்தி ஷெட்டி...

சில நடிகைகள் தமிழில் நடித்துவிட்டு தெலுங்கு பக்கம் செல்வார்கள். அதேபோல், தெலுங்கு நடிகைகளும் தமிழ் சினிமா பக்கம் வருவார்கள்.
அப்படி ஆந்திராவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர்தான் கீர்த்தி ஷெட்டி. உப்பண்ணா திரைப்படம் மூலம் தெலுங்கில் நடிக்க துவங்கினார். இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் சில படங்களில் நடித்த கீர்த்தி ஷெட்டி வளரும் இளம் நடிகையாக மாறியுள்ளார். தமிழ்பட இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு பக்கம் சென்று இயக்கிய வாரியர் படத்திலும் நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற புல்லட்டு பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. ஆனால், திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை.
பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து துவங்கப்பட்ட வணங்கான் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார் கீர்த்தி ஷெட்டி. ஆனால், சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்து படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: க்யூட்னஸ் கூடிக்கிட்டே போகுது!…சொக்க வைக்கும் அழகில் மயக்கும் அதிதி ஷங்கர்…
ஒருபக்கம், மார்கெட்டை எப்படியாவது பிடிக்க விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கண்ணாடி போல புடவையணிந்து உடல் அழகை பளிச்சின்னு காட்டி ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.