சிக்குன்னு இருக்கு சின்ன பாப்பா!..சைசா காட்டி நைசா இழுக்கும் கீர்த்தி ஷெட்டி....

krithi
தெலுங்கு சினிமாவில் வளரும் இளம் நடிகையாக மாறியிருப்பவர் கீர்த்தி ஷெட்டி. உப்பேண்ணா படம் மூலம் அறிமுகமாகி சில திரைப்படங்களில் நடித்தார். சினிமா, நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுடையவர் இவர்.
தமிழ் சினிமா இயக்கிய தெலுங்கு திரைப்படமான வாரியர் படத்திலும் கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற புல்லட்டு பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

krithi
தமிழில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க துவங்கப்பட்ட வணங்கான் படத்தில் கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமனார். ஆனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக அசத்தலான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் கீர்த்தி ஷெட்டி பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: துணிவு படத்த வாங்குனாதான் அவதார் 2…அடாவடி பண்ணும் ரெட் ஜெயண்ட்..கடுப்பான விஜய்..

krithi
இந்நிலையில், கீர்த்தியுன் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

krithi