இம்புட்டு அழக எங்க வைச்சிருந்தீங்க...? முன்னனி நடிகைகளை தெறிக்க ஓட விடும் குஷ்பு...!
1990 களில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை குஷ்பு. தமிழ் சினிமாவில் 80ஸ் காலக்கட்டம் முதலே பெரிய ரசிக பட்டாளத்தை கொண்டுள்ள முக்கியமான நடிகை குஷ்பு.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். பிறகு சில காரணங்களால் திரைத்துறையை விட்டு விலகிவிட்டார். மேலும் அவரது உடல் எடை அதிகரிப்பு காரணமாகவும் அவரால் சினிமா துறையில் தனது பணியை தொடரமுடியவில்லை.
மேலும் அரசியலில் ஆர்வம் காட்டி வரும் குஷ்பு சீரியல்களில் மட்டும் நடித்து வந்தார். சமீபத்தில் தான் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். மேலும் தன்னுடைய உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகிறார்.
இதையும் படிங்கள் : வழவழ உடம்பில் நிக்காத புடவை!…இப்படி காட்டியே எங்களை கவுத்துப்புட்ட!…
இந்த நிலையில் சிட்டு போன்ற தன் உடலை காட்டும் விதமாக தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் . அதை பார்த்து ரசிகர்கள் அட நம்ம குஷ்புவா இது ? என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.