வாம்மா செல்லாம்...இது மாதிரி நிறைய போட்டோ போடு!.. க்யூட் போஸில் மனதை அள்ளிய லைலா...

by சிவா |
வாம்மா செல்லாம்...இது மாதிரி நிறைய போட்டோ போடு!.. க்யூட் போஸில் மனதை அள்ளிய லைலா...
X

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தவர் நடிகை லைலா. விஜயகாந்த் நடித்த கள்ளழகர் திரைப்படத்தில்தான் லைலா அறிமுகமானார்.

அதன்பின் முதல்வன், பார்த்தேன் ரசித்தேன், தீனா, தில், உன்னை நினைத்து, உள்ளம் கேட்குமே, பிதாமகன் என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குழந்தை போல் பேசும் அவரின் அழகில் ரசிகர்கள் சொக்கிப்போயினர்.

laila

திடீரென திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

laila

இந்நிலையில், க்யூட்டாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இது மாதிரி நிறைய போட்டோ போடுங்க மேடம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

laila

Next Story