டிரெஸ்க்குள்ள அடங்காத அந்த அழகு!..திறந்து காட்டி மூடேத்தும் சீரியல் நடிகை....
அம்மன், நாயகி, தமிழும் சரஸ்வதியும் உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமானவர் லாவண்யா மாணிக்கம். கட்டழகை காட்டி ரசிகர்களை சுண்டி இழுப்பதால் இவருக்காகவே இந்த சீரியல்களை பார்த்தவர்களும் இருக்கிறார்கள்.
இதில், தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிப்பதை லாவண்யா நிறுத்துவிட்டார். ஆனால், முன்னழகை தூக்கலாக காண்பித்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை லாவண்யா நிறுத்தவில்லை.
எப்படியாவது சினிமாவில் பிரபலமாக வேண்டும் என ஆசைப்படும் லாவண்யா முன்னழகு மற்றும் தொப்புளை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். செல்வராகவன் நடித்து வரும் பகாசூரன் படத்திலும் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: கிட்டத்தட்ட ஒன்றரை மாசமா அந்த பழக்கத்தில் இருந்த சசிகுமார்!.. அந்த படத்தின் கதை அப்படி!..பாவம் தான்!..
இந்நிலையில், ஒரு நகைக்கடை விளம்பரத்திற்காக முன்னழகை காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.