டைட் ஜாக்கெட்டில் சும்மா தெறிக்குது!.. மூடாம காட்டி மூடேத்தும் லாவண்யா...
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் லாவண்யா மணிக்கம். ஆனாலும், கன்னட சினிமா மற்றும் சீரியலில் நடிக்க விருப்பமில்லாமல் தமிழ் சீரியலில் நடிக்க வந்தார்.
தமிழும் சரஸ்வதியும் என்கிற சீரியல் மூலம் சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடம் பிரபலமானார்.
சொந்த ஊர் பெங்களூர் என்றாலும் இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பையெல்லாம் சென்னையில்தான் முடித்தார். அதனால், தமிழ் நன்றாகவே பேசுவார்.
கல்லூரி படிப்புக்கு பின் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். அப்போது நடிக்கும் ஆசை ஏற்பட அம்மன், நாயகி 2 என சில சீரியல்களில் நடித்தார். தற்போது அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை.
இதையும் படிங்க: அந்த ஏரியாவை மூட மாட்டேன்!…வளவள உடம்பை காட்டி வசியம் பண்ணும் அனைக்கா….
ஆனாலும், ரசிகர்கள் தன்னை மறந்துவிடக்கூடாது என்பதற்காக புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஒருபக்கம் மாராப்பை விலக்கி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.