Categories: Entertainment News

முன்னழக பாத்தா மூச்சி முட்டுது!..நைட் டிரெஸ்ஸில் அப்படியே காட்டும் சீரியல் நடிகை…

தற்போது சின்னத்திரை சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகள் போலவே கட்டழகை காட்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டனர். இதில், லாவண்யா மாணிக்கம் முக்கியமானவர். இவர் சின்னத்திரை சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.

lavanya

தமிழும் சரஸ்வதியும், அம்மன், நாயகி 2 ஆகிய சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது செல்வராகவன் நடித்து வரும் ‘பகாசூரன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், கட்டழகை தாறுமாறாக காண்பித்து, தூக்கலான கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

இதையும் படிங்க: கண்ட்ரோல் பண்ண முடியல..குறைச்சிக்க செல்லம்!..கேப் விடாம அடிக்கும் நடிகை….

இவரின் சமீபத்திய புகைப்படங்கள் எல்லாமே ரசிகர்களை தூங்கவிடாமல் செய்தது. அந்த அளவுக்கு ஓவர் டோஸ் கவர்ச்சியாக அப்புகைப்படங்கள் இருந்தது.

இந்நிலையில், இரவு உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இங்கே பகிரப்பட்டுள்ளது.

lavanya
Published by
சிவா