திருமணம் ஆகாமல் நடிகருடன் லிவ்விங் டூ கெதர்…வளரும் நேரத்தில் இது தேவையா?…

Published on: September 30, 2021
actress
---Advertisement---

ஏற்கனவே திருமணமானவர் அந்த நடிகை.. கடவுள் பெயர் கொண்ட காதல் படத்தில் நடித்தவர். கணவருடன் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்த அவர் தற்போது இளம் நடிகர் ஒருவருடன் லிவ்விங் டூ கெதரில் இருக்கிறாராம்.. கடந்த ஒரு வருடமாக ஒரே வீட்டில் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியே கசிய துவங்கியும் பலரும் அவரை தொடர்பு கொண்டு அது உண்மையா? என விசாரித்து வருகிறார்களாம். ஆனால் அவரோ அலட்டிக்கொள்ளாமல் ‘அவர் ஒரு இரண்டு பெயர்களை கொண்ட நடிகர்.. முடிஞ்சா கண்டுபிடிங்க’ என சிரிக்கிறாராம்..

கிசுகிசுக்கு பதில் கேட்டா இந்தம்மா குறுக்கெழுத்து போட்டி வைக்குது என தலையில் அடித்துக் கொள்கிறார்களாம். மேலும், வளரும் நேரத்தில் இது அவருக்கு தேவையா எனவும் அறிவுரை கூறி வருகிறார்கள்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment