இப்படி காட்டினா பொழப்பு ஓடாது செல்லம்!.. தர லோக்கலா இறங்கிய லாஸ்லியா…
இலங்கையில் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்தவர் லாஸ்லியா. மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்படவே சென்னை வந்தார்.
இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அது நல்ல துவக்கமாக இருக்கும் எனக்கருதி அதில் கலந்து கொண்டார். நன்றாக விளையாடிய லாஸ்லியா அங்கு இருந்த நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்தார்.
அவர்களின் ரொமான்ஸ் காட்சிகளில் அந்த நிகழ்ச்சி டி.ஆர்.பி எகிறியது. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பின் இருவரும் பிரேக்கப் செய்து கொண்டனர்.
அதன்பின் சினிமாவில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தினார் லாஸ்லியா. ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் சரியாக ஓடவில்லை.
எனவே, எப்படியாவது கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் லாஸ்லியா சமீபகாலமாக கவர்ச்சி உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், ஹாட்டான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.