வர வர துணி குறைஞ்சிட்டே போகுது!.. பிட்டு பட நடிகை போல் மாறிய லாஸ்லியா…

by சிவா |   ( Updated:2023-04-18 09:36:09  )
losliya
X

losliya

இலங்கையில் வசித்த தமிழ் குடும்பத்த சேர்ந்தவர் லாஸ்லியா. அங்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அம்மணி தமிழ்நாட்டுக்கு வந்தார். விஜய் டிவி அவருக்கு ஆதரவு கொடுத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சி மூலம் அவரை தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

அதோடு, பிக்பாஸ் வீட்டில் இருந்த நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை ஏற்றினார். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பின் கவினுடான காதலை பிரேக்கப் செய்தார்.

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வரவே ஃபிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய பாடங்களில் நடித்தார். தற்போது அவரின் கையில் சினிமா வாய்ப்புகள் எதுவுமில்லை.

எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் லாஸ்லியாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

Next Story