இந்த ட்ரெஸ் போட்டு குனிஞ்சா உன் மானமே போயிடும்!.. பல்ஸை எகிறவிடும் லாஸ்லியா...
இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் லாஸ்லியா. அங்கு தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே சென்னை வந்தார்.
வந்தவுடன் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எனவே, அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார். லாஸ்லியாவுக்கு பின் இவரே அந்நிகழ்ச்சி மூலம் அதிகம் பிரபலமானார்.
அதற்கு பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் இவர் செய்த ரொமான்ஸே காரணம். ஆனால், அந்நிகழ்ச்சியிலிருந்து வெளிவந்த பின் கவினுடனான காதலை பிரேக்கப் செய்தார்.
ஃபிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் வெற்றி பெறவில்லை. எனவே, தற்போது அவருக்கு எந்த சினிமா வாய்ப்பும் கையில் இல்லை.
ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார். வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டவும் துணிந்துவிட்ட லாஸ்லியா கிளுகிளுப்பான உடைகளில் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.
அந்த வகையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ‘இந்த ட்ரெஸ் போட்டு குனிஞ்சா உன் மானமே போயிடும்’ என பதிவிட்டு வருகின்றனர்.