சும்மா ஜிவ்வுன்னு ஏறுது!.. குட்ட கவுனில் வளச்சி வளச்சி காட்டும் லாஸ்லியா...
இலங்கையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து பின் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் லாஸ்லியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டிலும் பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.-யை ஏற்றினார். ஆனால், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தபின் அந்த காதல் பிரேக்கப் ஆனது.
ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அவை பெரிதாக கிளிக் ஆகவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார்.
அதற்காக கவர்ச்சி காட்டவும் தயாராக இருக்கும் லாஸ்லியா கிளுகிளுப்பு உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் என்ற பெயர் யாருடையது தெரியுமா?.. கே.பாலசந்தர் ஏன் வைத்தார் தெரியுமா?..
இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற லாஸ்லியா அங்கு குட்டகவுனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.