கர்ச்சீப் சைஸ்ல டிரெஸ்!.. தர லோக்கலா இறங்கிய லாஸ்லியா.. ஜொள்ளுவிடும் புள்ளிங்கோ!…
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்தவர்.
மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.
பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து அந்நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பியை ஏற்றினார். ஆனால், அந்நிகழ்ச்சிக்கு பின் கவின் மீதான காதலை பிரேக்கப் செய்தார்.
ஃபிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டவும் துணிந்துவிட்டார். சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.
அந்தவகையில், கர்ச்சீப் போன்ற துணியில் முன்னழகை மறைத்து போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.