Categories: Entertainment News

இத ஜாக்கெட்டுன்னு சொன்னா யார் நம்புவா?!. முக்கா காட்டி தொக்கா இழுக்கும் லாஸ்லியா…

செய்தி வாசிப்பாளர், நடிகை, மாடல் என வலம் வருபவர் லாஸ்லியா. இலங்கை தமிழரான லாஸ்லியா அங்கு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அதன்பின் ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டிலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுக்கும் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. காதலோடு பிரச்சனையும் எழுந்தது.

இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே இவர் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே சினிமாவிலும் நடிக்க துவங்கினார். மேலும், கவினுடனான காதலும் பிரேக்கப்பில் முடிந்தது.

இதையும் படிங்க: வாவ்..பைக்கு மேல ஒரு குதிர!.. சிக்குன்னு காட்டி மனசை இழுக்கும் கனிகா…

இவர் நடித்த சில திரைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை. தற்போது இவரின் கையில் எந்த திரைப்படங்களும் இல்லை. எனவே, கவர்ச்சியை கையில் எடுத்துள்ள லாஸ்லியா பாலிவுட் நடிகைகள் போல மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

இந்நிலையில், கருப்பு நிற புடவையில் கப்பு போன்ற ஒரு சிறிய துணியை ஜாக்கெட் போல அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

losliya
Published by
சிவா