எங்க மனசு எங்ககிட்ட இல்ல!.. புடவையில் கிளுகிளுப்பு காட்டும் லாஸ்லியா...
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்தவர் இவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரை எல்லோருக்கும் பிடித்துப்போனது. பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. அதுவே அந்த நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை அதிகரித்தது.
பிக்பாஸ் வீட்டில் இவர் இருக்கும்போதே இவர் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே, இவருக்கு சில வாய்ப்புகள் வந்தது. ஆனால், அந்த படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை.
இதையும் படிங்க: கொழுக் மொழுக் தக்காளி சும்மா அள்ளுது!.. பாவாடைய பறக்கவிட்டு காட்டும் தர்ஷா…
ஆனாலும் நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார். மேலும், டீசண்டான லுக்கில் இருந்த லாஸ்லியா சமீபகாலமாக கவர்ச்சி காட்டவும் துணிந்துவிட்டார்.
இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.