நீ ஏம்மா கிழிச்சுப் போட்டு சுத்துற?.. அங்கங்களை அக்கு அக்காக காட்டி வெறுப்பேத்தும் லாஸ்லியா!..

by Rohini |   ( Updated:2023-01-23 10:41:54  )
los
X

losliya

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து மக்களிடையே பிரபலமாக வேண்டும் என்பதற்காக விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரீட்சையமானவர் தான் லாஸ்லியா.

los1

losliya

பேசாமல் செய்தி வாசிப்பாளராகவே இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் சொல்லுமளவிற்கு அவரின் நிலைமை மாறிவிட்டது போல வாய்ப்புகள் ஏதுமில்லாமல் தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படங்களை காட்டி தேடி வருகிறார்.

இதையும் படிங்க :அம்மாடியோவ்.. இதுதான் இருக்கிறதுலயே ஹைபிச்!.. ஓவர் நைட்டில் பாடாய்படுத்தும் ரேஷ்மா..

los2

losliya

இருந்தாலும் இரண்டு படங்களில் நடித்த லாஸ்லியா பிக்பாஸில் கிடைத்த புகழ் வெள்ளித்திரையிலும் கிடைக்கும் என்று எண்ணி ஏமாற்றத்தை மட்டுமே பெற்றார்.

losliya

losliya

பிக்பாஸில் ரசித்த அளவுக்கு சினிமாவில் லாஸ்லியாவால் நிற்க முடியவில்லை. சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் லாஸ்லியாவின் புகைப்படங்களை கண்டு பல பேர் எரிச்சலடையவும் செய்கிறார்கள்.

losliya

losliya

மேலும் ஆளே மிகவும் ஒல்லியாக மாறிவிட்ட நிலையில் ரசிகர்களால் அதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. தனது இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை கமெண்ட்கள் மூலம் கூறிவருகின்றனர்.

Next Story