இத விட சின்னதா கிடைக்கலயா? காத்தடிச்சா மானம் போயிடும் - இறங்கி காட்டும் லாஸ்லியா
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. கொஞ்சும் இலங்கை தமிழில் அனைவரையும் ஈர்த்தார். நடிகர் கவினுடனான கெமிஸ்ட்ரி மக்களை மிகவும் ரசிக்க வைத்தது.
அடிப்படையில் செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு ஹோம்லி கேர்ளாகவே வலம் வந்தார். அந்த லுக் தான் மக்களை மிகவும் ஈர்த்தது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.
அதன் பிறகு டோட்டல் க்ளாமர் கேர்ளாக மாறினார் லாஸ்லியா. குட்டை கவுன், அரைகுறை ஆடை, ஸ்லீவ் ஆடை என ஆச்சரியப்படும் அளவிற்கு மாறினார்.
மற்ற நடிகைகளை போலவே இவரும் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பகிரத் தொடங்கினார்.
அதன் மூலமாகவாவது தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவர் நினைத்த அளவு வரவில்லை.
இருந்தாலும் தொடர்ந்து புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுதான் வருகிறார்.
ஆனாலும் நாளுக்கு நாள் அவரின் கவர்ச்சிக்கு அளவே இல்லாமல் போகின்றது. தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் குட்டை கவுனில் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.