ஒரு முழம் சைஸ்! ஒட்டுமொத்த அழகையும் அடக்கிய லாஸ்லியா

by Rohini |
los
X

los

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இலங்கையில் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா மக்களிடையே பரீட்சையமாவதற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னை போட்டியாளராக இணைத்துக் கொண்டார்.

losliya

losliya

அவர் நினைத்ததைப் போல அந்த நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் கொஞ்சும் இலங்கை தமிழ் மூலம் கவர்ந்தார். குறிப்பாக அந்த நிகழ்சியில் சக போட்டியாளராக இருந்த கவின் உடன் இவர் இணைத்து பேசப்பட்டதற்காகவே மிகவும் பிரபலமானார்.

losliya

losliya

இருவரும் காதலிப்பதைப் போலவே பழகி வந்தார்கள். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு வெளியே வந்ததும் யார் என்றே தெரியாத அளவிற்கு அவரவர் வாழ்க்கையை பார்த்து சென்று விட்டனர்.

losliya

losliya

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்ட்லியா ஒரு சில படங்களில் நடித்தார் .ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு அந்த படங்கள் யாவும் சரியான வரவேற்பை பெறவில்லை.

losliya

losliya

அதனால் சினிமா வாய்ப்புகள் பெறுவதற்கு கவர்ச்சியான உடை அணிந்து தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு அதன் மூலம் வாய்ப்புகளை தேடி வருகிறார்.

losliya

losliya

பிக் பாஸ் வீட்டில் எந்த அளவிற்கு ஹோம்லியான லுக்கில் இருந்தாரோ அதற்கு எதிர் மாறாக இது லாஸ்ட்லியாவா என்று கேட்கும் அளவிற்கு கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.

losliya

losliya

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் டாப்லெஸ் உடையணிந்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் "என்னம்மா உனக்கு என்ன டிரஸ் பஞ்சமா?" என தன் கமெண்டுகள் மூலம் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Next Story