உள்ளாடையே எனக்கு உடை!...லாஸ்லியாவின் கிளாமரில் ஆடிப்போன ரசிகர்கள்...

by சிவா |
losliya
X

losliya

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்து சினிமாவில் நடிக்க துவங்கிய நடிகைகளில் லாஸ்லியாவும் ஒருவர். இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் இவர்.

losliya

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக ரசிகர்களிடம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து விஜய் டிவி டி.ஆர்.பி-ஐ ஏற்றினார்.

losliya

losliya

அவரின் அப்பா கண்டித்ததால் காதலை கைவிட்டார். மேலும், கவினை பற்றி விசாரித்ததால் காதலை முறித்துக்கொண்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க: ஐயோ அங்க பாத்தா ஜிவ்வுன்னு ஏறுது!…மூடாமல் மூடேத்தும் ரித்திகா சிங்…

losliyia

ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்தார். சரியான வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் லாஸ்லியா சினிமாவில் நுழைய கவர்ச்சிதான் சரி என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை., சமீபகாலமாக அவர் பகிரும் புகைப்படங்களில் எல்லாமே கவர்ச்சி தூக்கலாகவே இருக்கிறது.

losliya

losliya

இந்நிலையில், உள்ளாடை போன்ற மேலாடையும், பாவாடையும் அணிந்து கவர்ச்சி நடிகை போல் போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பிவிட்டுள்ளார்.

losliya

losliya

Next Story