Connect with us

பால்மேனியை காட்டி தமன்னாவுக்கு டஃப் கொடுக்கும் லாஸ்லியா!.. சும்மா அள்ளுது!…

latest news

பால்மேனியை காட்டி தமன்னாவுக்கு டஃப் கொடுக்கும் லாஸ்லியா!.. சும்மா அள்ளுது!…

Losliya: இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் லாஸ்லியா. அங்கு ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து வந்தார். சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட சென்னை வந்து வாய்ப்பு தேடினார். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

losliya

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாக நடந்துகொண்ட விதம் ரசிகர்களுக்கு பிடித்துபோக இவருக்கும் ரசிகர்கள் உருவானார்கள். பிக்பாஸ் வீட்டில் இருந்த கவினுடன் ரொமான்ஸ் செய்தார்.

losliya

கவின் – லாஸ்லியா ரொமான்ஸால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி. எகிறியது. ஆனால் பிக்பாஸ் வீட்டுக்கு வந்த லாஸ்லியாவின் அப்பா அவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

losliya

இதனால் ஏற்பட்ட சோகத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து கவின் வெளியேறினார். அதன்பின் கவின் – லாஸ்லியா காதல் பிரேக்கப் ஆனது. கவின் சினிமாவில் நடிக்க துவங்கினார். லாஸ்லியாவும் ஃபிரண்ட்ஷிப் என்கிற படத்தில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் ஓடவில்லை.

losliya

அதன்பின், சில படங்களில் நடித்தார். ஆனால், எந்த படமும் ஓடவில்லை. இப்போது லாஸ்லியாவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

losliya

அவரின் சில புகைப்படங்களை பார்க்கும்போது நான் கவர்ச்சிக்கும் ரெடி என்பது போல இருக்கிறது. அந்தவகையில், லாஸ்லியாவின் புதிய புகைப்படங்கள் இணயத்தை கலக்கி வருகிறது.

losliya

To Top