ஹாட்டு க்யூட்டு ரெண்டு கலந்த கலவை நீ!...ஸ்டன்னிங் லுக்கில் லாஸ்லியா...

losliya
இலங்கையில் டிவியில் பணிபுரிந்தவர் லாஸ்லியா. அங்கு தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னரே அவரை பற்றி ரசிகர்களுக்கு தெரிய வந்தது.

losliya
பிக்பாஸ் வீட்டில் தன்னுடையை நடவடிக்கைகளால் ரசிகர்களை கவர்ந்தார். அந்த வீட்டில் அவருடன் இருந்த நடிகர் கவின் மீது அவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அது பிரேக்கப் ஆனது. ஃபிரண்ட்ஷிப் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் ஹிட் அடிக்கவில்லை.

losliya
எனவே, தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் பகிர துவங்கினார். போகப்போக கவர்ச்சி எல்லை மீறிப்போனது. டீசண்ட்டாக வலம் வந்த லாஸ்லியா அரைகுறை உடைகளில் புகைப்படங்களை பகிர துவங்கினார்.
இதையும் படிங்க: லோகேஷ் மூலம் ரூட்டு போட்ட கமல்…நைசா நழுவிய விஜய்…கடைசியில கேமியோதான் மிச்சம்…

losliya
இந்நிலையில், லாஸ்லியாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

losliya