இந்த புள்ளைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா!...மூடியும் மூடாம நிக்கும் லாஸ்லியா....
இலங்கையில் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிலும் பிரபலமானார். ஓவியாவுக்கு பின் இவருக்குதான் ஆர்மியெல்லாம் உருவானது.
பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினும் இவரும் ரொமான்ஸ் செய்து அந்நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பியை ஏற்றினர். ஆனால், கவினோடு பிரேக்கப் ஆகிவிட்டதாக பின்னர் தெரிவித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஃபிரெண்ட்ஷிப் மற்றும் ஆண்டிராய்டு குஞ்சப்பன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அந்த திரைப்படங்கள் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.
எனவே, சினிமா வாய்ப்புக்காக மற்ற நடிகைகளை போல் விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் மாராப்பை விலக்கி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘இந்த புள்ளைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா’ என பதிவிட்டு வருகின்றனர்.