பனியன் மேல ஏறி அது அப்படியே தெரியுது!...இறங்கி அடிக்கும் லாஸ்லியா....

by சிவா |
losliya
X

இலங்கையில் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சமூகவலைத்தளங்களில் இவருக்காக ஆர்மியெல்லாம் உருவானது.

losliya

பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்தார். அதுதான் அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை ஏற்றியது. ஆனால், கவினோடு பிரேக்கப் ஆகிவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

losliya

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஃபிரெண்ட்ஷிப் என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. மேலும், கே.எஸ்.ரவிக்குமார் நடித்து வெளியான ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்திலும் நடித்திருந்தார். அந்த படமும் ஓடவில்லை.

losliya

மேலும், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மிகவும் சிறிய உடையில் இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

losliya

Next Story