Connect with us
losliya

Entertainment News

இந்த ஆங்கிள் எப்படி இருக்கு?!…சைடு போஸில் சைஸா காட்டும் லாஸ்லியா….

இலங்கையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிலும் பிரபலமானார். ஓவியாவுக்கு பின் இவருக்குதான் ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினும் இவரும் ரொமான்ஸ் செய்தனர்.

losliya

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஃபிரெண்ட்ஷிப் என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை.

losliyia

மேலும், கே.எஸ்.ரவிக்குமார் நடித்து இயக்கியுள்ள ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், கவினோடு பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் சமீபத்தில் தெரிவித்தார்.

losliya 3

losliya 3

ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல் விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

losliya

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் சைடு போஸ் காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

losliiya

google news
Continue Reading

More in Entertainment News

To Top