என்ன கண்ட்ராவி போஸ் இது?.. ரசிகர்களின் மன உளைச்சலுக்கு ஆளான லாஸ்லியா!..
திரையுலகிற்கு சின்னத்திரையின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை லாஸ்லியா. அதுவும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.
அந்த பேரை அப்படியே காப்பாற்றுவதை விட்டுவிட்டு மாடலிங், போட்டோசூட் என இறங்கி இப்பொழுது ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறார் லாஸ்லியா.
இதையும் படிங்க : இப்படி ஒரு அழக பார்த்திருக்க மாட்டீங்க.. ஹார்பீட்டை எகிற வைக்கும் அனிகா..
புகைப்படங்களை பகிர்ந்த பிரபலங்களின் ஒரிரு போட்டோக்களை கமெண்ட் செய்யும் ரசிகர்கள் லாஸ்லியா பகிர்ந்த புகைப்படங்களை பார்த்து மிகவும் கடுப்பாகி போயிருக்கின்றனர். மேலும் அவர் கொடுக்கும் போஸ் முகம் சுழிக்க வைக்கிற இருப்பதாகவும் கமெண்ட் செய்திருக்கின்றனர்.
ஏற்கெனவே தமிழில் இரண்டு படங்களில் நடித்து அது சரிவர போகாததால் அம்மணி கொஞ்சம் தூக்கல் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த லாஸ்லியாவைத்தான் அனைவரும் விரும்பினர்.
ஆனால் இப்போது பல விமர்சனங்களுக்கு ஆளாகி தேவையில்லாத கமெண்ட்களையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அவரை ஹோம்லியாகவே பார்த்தவர்கள் மாடர்ன் லுக்கில் பார்க்க விரும்புவதுமில்லை.
இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கன்னாபின்னா கமெண்ட்களை வீசியிருக்கின்றனர்.