இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டிலும் பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் காதல் வசப்பட்டார். அந்த வீட்டையே காதல் தேசமாக மாற்றினார். இதனாலேயே அந்நிகழ்ச்சி டிஆர்பி-யில் எகிறியது.
ஆனால், அவரின் காதலுக்கு அவரின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்க காதலை கைவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குபின் அவரின் காதல் பிரேக்கப் ஆனது. மேலும், திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார்.
இவர் நடிப்பில் ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என இரண்டு படங்கள் வெளியானது. ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடிக்கவில்லை.
சினிமாவில் எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக அரைகுறை உடைகளை அணிந்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிரவைத்து வருகிறார்.
இந்நிலையில், அரைகுறை உடையில் அலங்கோலமா நிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை இம்சை செய்துள்ளார்.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…