ப்ப்பா!.. ஒரு சைடுன்னாலும் செம ஒர்த்து!.. புடவையில் கிளுகிளுப்பு காட்டும் லாஸ்லியா...
Actress losliya: இலங்கையில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர், மாடல் அழகி என பல வேலைகளை செய்தவர் லாஸ்லியா. நடிகையாக வேண்டும் என்கிற ஆசை வரவே சென்னை வந்தார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடியவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சி அவருக்கு பல ரசிகர்களை பெற்று தந்தது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அவருடன் இருந்த நடிகர் கவினுடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் இரண்டு பேரின் ரொமான்ஸ் காட்சிகளாலேயே இந்த நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பி எகிறியது. ஆனால், இதற்கு பிக்பாஸ் வீட்டிற்கு லாஸ்லியாவை பார்க்க வந்த அவரின் அப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
எனவே, அந்நிகழ்ச்சிக்கு பின் அவர்கள் காதல் பிரேக்கப் ஆனது. அதன்பின் சினிமாவில் நடிப்பதில் மட்டும் லாஸ்லியா கவனம் செலுத்தினார். ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா என சில படங்களில் நடித்தார். ஆனால், எதுவுமே ஓடவில்லை. அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை.
எனவே, மாடலிங் செய்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இதன் மூலமும் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். சில சமயம் சற்று கவர்ச்சியான உடைகளையும் அணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
அந்தவகையில், புடவையும், கவர்ச்சியான ஜாக்கெட்டும் அணிந்து லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை தாறுமாறாக சூடேத்தியுள்ளது.