More
Categories: Entertainment News

இந்த டிரெஸ்ல நீ வேற லெவல் செல்லம்!…லாஸ்லியாவிடம் வழியும் ரசிகர்கள்….

இலங்கையில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர் லாஸ்லியா. கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தமிழ்நாட்டிலும் பிரபலமானார்.

losliya 2

பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்தார். அதுதான் அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை ஏற்றியது. ஆனால், கவினோடு பிரேக்கப் ஆகிவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

Advertising
Advertising

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஃபிரெண்ட்ஷிப் என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை.

மேலும், கே.எஸ்.ரவிக்குமார் நடித்து வெளியான ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்திலும் நடித்திருந்தார். அந்த படமும் ஓடவில்லை.

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், பட்டுப்புடவையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published by
சிவா

Recent Posts