இது என்னடா ஜாக்கெட்டு மாஸ்க் மாதிரி!...புடவையில் சூடேத்தும் லாஸ்லியா...
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து ரசிகர்களிடம் மனதில் குடியேறினார்.
பிக்பாஸ் வீட்டில் இவர் இருக்கும்போதே, அந்நிகழ்ச்சிக்கு பின் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்தது போலவே ஃபிரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், அந்த இரண்டு திரைப்படங்களுமே ரசிகர்களை கவரவில்லை.
எனவே, எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெற மற்ற நடிகைகள் போல அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதை செய்தும் வாய்ப்பு வராத நிலையில், தற்போது கவர்ச்சியான உடைகளில் உடல் அங்கங்களை காண்பித்து புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார். பெரும்பாலும் தொடையை காட்டியே ரசிகர்களை கவர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட்டில் அழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.