Home > ACTRESS GALLERY > சோ க்யூட் பேபி!...பாலில் விழுந்த பால்கோவா!...லாஸ்லியாவை கொஞ்சும் ரசிகர்கள்.....
சோ க்யூட் பேபி!...பாலில் விழுந்த பால்கோவா!...லாஸ்லியாவை கொஞ்சும் ரசிகர்கள்.....
X
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக புரிந்த லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவின் மீது காதல் கொண்டு அப்பா, அம்மாவிடம் திட்டு வாங்கி ரசிகர்களின் அனுதாபத்தை பெற்றார்.
ஓவியாவுக்கு பின் சமூகவலைத்தளங்களில் இவருக்கு ஆர்மியெல்லாம் உருவானது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஃபிரெண்ட்ஷிப் என்கிற ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். அதன்பின் கே.எஸ்.ரவிக்குமார் நடித்த ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் நடித்தார்.
ஒருபக்கம், மற்ற நடிகைகள் போல விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Next Story