Categories: Entertainment News

ஐயோ ஹார்ட்பீட் எகிறுதே!.. குட்டி பாப்பா டிரெஸ்ல கும்முன்னு காட்டும் லாஸ்லியா..

இலங்கையிலிருந்து இந்தியா வந்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை ஏற்றினார்.

ஆனால், அந்நிகழ்ச்சிக்கு பின் கவினுடனான காதல் முடிவுக்கு வந்தது. மேலும், சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஃபிரண்ட்ஷிப்.

ஆனால், அப்படம் ரசிகர்களை கவரவில்லை. அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் கதாநாயகனாக நடித்த ‘கூகுள் குட்டப்பா’ படத்திலும் நடித்தார்.

சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லமால் தவித்து வரும் லாஸ்லியா அவ்வப்போது தன்னுடையை அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். ஆனால், சமீபகாலமாக கவர்ச்சி உடைகளையும் அணிந்து ரசிகர்களை அதிர வைத்து வருகிறார்.

இதையும் படிங்க: மீண்டும் தயாராகிறது சிவாஜியின் அந்த மாஸ் ஹிட் திரைப்படம்… யார் நடிக்கிறாங்கன்னு தெரியுமா!!

அந்த வகையில், குட்டப்பாவாடையில் கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

losliyia
Published by
சிவா