ஐய்யோ இது 5 வயசு பாப்பா டிரெஸ்!...குட்ட கவுனில் தொடையை காட்டும் லாஸ்லியா...

losliya
செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டிலும் பிரபலமானார்.
அந்த நிகழ்ச்சியில் எல்லோரும் பிடித்த செல்லாக்குட்டியாக வலம் வந்தார். அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை ஏற்றினார்.
அந்நிகழ்ச்சிக்கு பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால் வேலைக்கு ஆகவில்லை. எனவே, வாய்ப்புக்காக வழக்கமாக நடிகைகள் செய்வது போல் விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
தற்போது அது எல்லை மீறி கவர்ச்சிக்கு சென்றுவிட்டது. மிகவும் கவர்ச்சியான உடைகளில் கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.
அந்த வகையில் குட்டகவுனில் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

losliya