கிழிஞ்ச டவுசர்ல மொத்தமும் தெரியுது!... அந்த இடத்தை அழகா காட்டும் லாஸ்லியா..

Losliya: இலங்கையில் செய்தி வாசிப்பாளர், மாடல் அழகி என வலம் வந்தவர் லாஸ்லியா.. தமிழ்நாட்டிலும் பிரபலமாக ஆசைப்பட்ட லாஸ்லியா சென்னை வந்து வாய்ப்பு தேடினார். சினிமாவில் நடிக்கவும் முயற்சி செய்தார். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.
ஆனாலும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திகொண்டார். ஆனால், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் கவினுடன் காதல் வசப்பட்டார். எனவே, அவரின் கவனம் சிதறியது. அதேநேரம், கவின் - லாஸ்லியா ரொமான்ஸ் காட்சிகளால் இந்த நிகழ்ச்சியின் டி.ஆர்.பி-யும் எகிறியது.
ஆனால், லாஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பின் கவினும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பின் கவின் - லாஸ்லியா காதல் பிரேக்கப் ஆனது. ஒருபக்கம், லாஸ்லியா சினிமாவில் நடிக்க துவங்கினார்.
ஆனால், அவர் நடித்த 2 படங்களுமே ரசிகர்களை கவரவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார். இப்போது அவரின் கையில் எந்த படங்களும் இல்லை. ஆனாலும், லைம்லைட்டில் இருப்பதற்காக நடிகைகளை போல இவரும் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கிழிஞ்ச ஜீன்ஸ் டிராயர் அணிந்து பளிச் அழகை காட்டி லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிளுகிளுக்க வைத்துள்ளது.