பாவாடை தாவணியில் பச்சையா காட்டும் லாஸ்லியா..குட்டியா இருந்தாலும் செம கும்தா...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார் நடிகை லாஸ்லியா. இலங்கையில் தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினும் இவரும் ரொமான்ஸ் செய்து அந்நிகழ்ச்சிக்கு டி.ஆர்.பியை ஏற்றினர்.
ஆனால் அந்த காதல் பிரேக்கப்பில் முடிந்தது. சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. முதன் முதலில் பிரன்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார்.
அதோடு, கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் வெளியான ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்திலும் நடித்திருந்தார். இரண்டு திரைப்படங்களுமே வெற்றிப்படங்களாக அமையவில்லை.
இதையும் படிங்க: இனிமே ஃபுல் கவர்ச்சிதான்!..வேற லெவலில் இறங்கி அடிக்கும் முல்லை நடிகை….
எனவே, விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பாவாடை தாவணியில் இடுப்பழகை காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.