ஹார்ட்டு வீக்கு செல்லம்..பாத்து செய்!.. தமன்னாவுக்கே டஃப் கொடுக்கும் லாஸ்லியா!...
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார்.
அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சென்னை வந்தார். பிக்பாஸ் வீட்டுக்கு போக வாய்ப்பு வரவே அதை பயன்படுத்திக்கொண்டார்.
பிக்பாஸ் வீட்டில் நடிகர் கவினுடன் ரொமான்ஸ் செய்து அந்த வீட்டை காதல் தேசமாக மாற்றினார். இவராலேயே அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.பி எகிறியது.
ஆனால், காதலுக்கு குறுக்கே அவரின் அப்பா வந்து கண்டித்தார். கவின் பின் வாங்கினார். அதன்பின் கவின் அந்த நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறினார்.
இதையும் படிங்க: தொட்டா வழுக்கிட்டு போயிடும்!.. சைனிங் உடம்பை பல ஆங்கிளிலும் காட்டும் வாணி போஜன்…
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் - லாஸ்லியா காதல் பிரேக்கப் ஆனது. சினிமாவில் சில வாய்ப்புகளும் வந்தது. ஃபிரண்ட்ஷிப் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
ஆனால், அப்படங்கள் சரியாக ஓடவில்லை. தற்போது முழு நேர மாடல் அழகியாக மாறிவிட்டார். இணையத்தில் அம்மணி பகிரும் புகைப்படங்களுக்கு என ரசிகர்கள் உருவாகி விட்டனர்.
இதையும் படிங்க: படமோ அட்டர் பிளாப்!.. ஆனா வச்சாங்க பாருங்க சக்சஸ் மீட்!.. உலக மகா நடிப்புடா சாமி!…
துவக்கத்தில் டீசண்ட்டாக போஸ் கொடுத்து வந்த லாஸ்லியா கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்ட துவங்கினார். போகப்போக அவரின் கவர்ச்சி ஏறிக்கொண்டே போகிறது.
இந்நிலையில், தமன்னாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சைனிங் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.